“சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்”-ஆன்மீக தகவல்!

சதுரங்கம் விளையாடிய சிவபெருமான் அறந்தாங்கி சங்கர் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அந்த தென்னாடுடைய சிவன் இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் முக்கியமாக மனித இனம் பல்வேறு வகையான இன்பங்களையும் அனுபவிக்க ஏற்ற வகையிலே ஒரு அற்புதமான பூந்தோட்டமாக இந்த உலகை படைத்தான் . அதில் பல்வேறு வகையான சந்தோஷங்களையும் உண்டாக்கி இருக்கிறான் .. அதேபோல இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான விளையாட்டுகளையும் மக்களுடைய பொழுதுபோக்குக்காக உருவாக்கியவனும் அந்த இறைவன் தான் என்பதில் எந்த … Continue reading “சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்”-ஆன்மீக தகவல்!