Skip to main content

ஆன்மீக தகவல்: இந்த வார விசேஷங்கள்!

23ஆம் தேதி, செவ்வாய்: 

மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலம், 
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், அருப்புக்கோட்டை சவுடாம்பிகையம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார சேவை 
சுவாமிமலை முருகப்பெருமான் 1000 நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல் 
சமநோக்கு நாள் 

 24ஆம் தேதி, புதன்:

 முகூர்த்த நாள் 
 நாட்டரசன் கோட்டை உற்சவம் ஆரம்பம் 
திருப்பதி ஏழுமலையான் விழா தொடக்கம் 
மதுரை நவநீதகிருஷ்ண ஸ்வாமி காலை ராஜாங்க சேவை, மாலை அமிர்த வீணைமோகினி அலங்காரம் 
சமநோக்கு நாள் 

 25ஆம் தேதி, வியாழன்:

மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம் 
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்தில் காட்சி 
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அருப்புக்கோட்டை சவுடாம்பிகை தலங்களில் நவராத்திரி அலங்கார காட்சி சமநோக்கு நாள் 


 26ஆம் தேதி, வெள்ளி:
 
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராமாவதார காட்சி 
கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் அனுமன் வாகனத்தில் பவனி 
மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி 
கீழ்நோக்கு நாள் 

 27ஆம் தேதி, சனி: 

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசன் கருட வாகனத்தில் பவனி 
சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம் 
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தாமதேனு வாகனத்தில் பவனி 
சமநோக்கு நாள் 


 28ஆம் தேதி, ஞாயிறு: 

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலம் 
கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேச பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி 
சமநோக்கு நாள் 


 29ஆம் தேதி, திங்கள்:

திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம் 
உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு 
திருவல்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி 
கீழ்நோக்கு நாள் 
 

Source: தினத்தந்தி அருள் தரும் ஆன்மிகம்