Wednesday, February 4, 2026
Homeவணிகம்பங்குச்சந்தை வீழ்ச்சி!

பங்குச்சந்தை வீழ்ச்சி!

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H -1B விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது இந்தியா பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வீழ்ச்சியை வழிவகுத்துள்ளது.

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” நேற்று 466 புள்ளிகள் அதாவது 0.56 சதவீதம் சரிந்து 82,159 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் “நிப்டி” 124 புள்ளிகள் அதாவது 0.49 சதவீதம் சரிந்து 25,202 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments