Wednesday, February 4, 2026
Homeஉலகம்பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 14 பேர் பலி!

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 14 பேர் பலி!

பாகிஸ்தான் குவெட்டா நகரில்  பலுசிஸ்தான் தேசிய கட்சி நடத்திய போணியில் தற்கொலை படை தாக்குதல்.பாதுகாப்பு படையினருடன் அந்த கும்பல் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டுள்ளது.

14 பேர் பலியான நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதி. 
 .  
 இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும்  இதற்கு பொறுப்பேற்கவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments