கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவுள்ள சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என பலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சீனிவாஸ், கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்க வேண்டுமெனில் சுந்தர் பிச்சை தனது பதவியை விட்டு விலக வேண்டும் என ஓப்பனாக தெரிவித்தார்.

