சிறுவன் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்திக்கு சுப்ரீம் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.
ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் தர ஐகோர்ட் மறுத்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

