Uncategorized டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED சோதனை. May 16, 2025 FacebookTwitterPinterestWhatsApp சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை. டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.