Home Uncategorized தேஜ்: இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது

தேஜ்: இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது

தென்மேற்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர ‘தேஜ்’ புயல், இன்று மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறுகிறது. நாளை மறுநாள் ஓமன் ஏமனுக்கு இடையே கரையை கடக்கும்.

Exit mobile version