Thursday, February 5, 2026
HomeUncategorizedடெல்லி, மும்பை விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு..!

டெல்லி, மும்பை விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு..!

ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை, ரயில் பாதையின் தரம் மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

தெற்கு ஒன்றிய ரயில்வேக்கு உட்பட்ட, சில முக்கிய பாதைகளில் மணிக்கு, 130 கிமீ, வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments