Saturday, March 14, 2026
HomeUncategorizedடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

மதுபான கொள்கை வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக் குறைவு

கைது செய்யப்பட்ட பிறகு நான்கரை கிலோ எடை குறைந்துள்ளார்;

கெஜ்ரிவாலின் உடல் எடைக் குறைவு கவலை அளிப்பதாக மருத்துவர்கள் கூறியதாக ஆம் ஆத்மி தகவல்;

கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதாக தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments