Wednesday, March 4, 2026
HomeUncategorizedதெலுங்கு நடிகருடன் முதல்முறையாக ஜோடி சேரும் நயன்தாரா

தெலுங்கு நடிகருடன் முதல்முறையாக ஜோடி சேரும் நயன்தாரா

நடிகை நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

தற்போது, திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள தெலுங்கு படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தக் கூட்டணி மகேஷ் பாபுவுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்களாம், அவற்றில் ஒன்றில் நயன்தாராவையும், மற்றொரு ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகையையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments