Home Uncategorized தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து

*கடந்த 2016ல் நெல்லையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

வழக்கை ரத்து செய்யக்கோரி கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் ஆணை

மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறி வழக்கு ரத்து

Exit mobile version