Uncategorized தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி June 14, 2022 FacebookTwitterPinterestWhatsApp தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.