தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் மழை ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மழை பெய்யும் – வானிலை மையம்

