Wednesday, March 11, 2026
HomeUncategorizedதேநீர் விருந்து புறக்கணிப்பு- முதல்வர் விளக்கம்

தேநீர் விருந்து புறக்கணிப்பு- முதல்வர் விளக்கம்

தேநீர் விருந்து புறக்கணிப்பு- முதல்வர் விளக்கம்:

ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா முடங்கி கிடக்கும்போது, தேநீர் விருந்தில் எப்படி பங்கேற்க முடியும்? 

நீட் விலக்கு மசோதாவை முடக்குவது தமிழக மக்களை அவமதிப்பதாகும் – முதல்வர்

கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏராளமான வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல.

எல்லா வலிகளையும் அவமானங்களையும் புறந்தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே; அப்படித்தான் நான் செயல்படுகிறேன்  – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கும், எனக்கும் சுமூக உறவு இருக்கிறது; நான் ஆட்சி நடத்தும் விதத்தை பொதுமேடையிலேயே அவர் பாராட்டி பேசியிருக்கிறார்.

ஆளுநருக்கு உண்டான மரியாதையை தொடர்ந்து வழங்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments