Tuesday, March 10, 2026
HomeUncategorizedதென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.தனுஷ் அவர்கள் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக  சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக   ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் பொருளாளர்  திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி S. முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments