Home Uncategorized தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தலில் பாக்யராஜ் வெற்றி..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தலில் பாக்யராஜ் வெற்றி..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்று தன் பதவியை தக்கவைத்துள்ளார். 192 வாக்குகள் பெற்று இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

Exit mobile version