Home Uncategorized தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே 21 தமிழக கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே 21 தமிழக கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன

தமிழகத்தை முன்னிலைப்படுத்தி இந்திய தேர்தல்  ஆணையத்தில் ஏற்கனவே 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

அவற்றின் பெயர்கள் ,
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில கட்சி, தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி,

 தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் நல கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் மக்கள் கட்சி, 

தமிழ்நாடு மகாத்மாகாந்தி மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் தேசம் கட்சி.

இந்த 21 கட்சிகளும் தேர்தல்  ஆணையத்தில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத மாநில கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version