மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏதுவாக 10,214 பேருந்துகள் இயக்கம்
ஏப்.17, 18ல் சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்பு பேருந்து உள்பட 7,154 இயக்கப்படும்
ஏப்.17, 18ல் பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 10,214 பேருந்துகள் இயக்கம்
தேர்தலுக்கு பின் ஏப்.20, 21ல் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,825 சிறப்பு பேருந்து இயக்கம்
2 தினங்களில் 6,009, பிற ஊர்களில் 2,295 சிறப்பு பேருந்துகள் என 8,304 பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்துத்துறை
