Home Uncategorized தேர்தலை நடத்த ரூ.750 கோடி தேவை

தேர்தலை நடத்த ரூ.750 கோடி தேவை

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த மாநில அரசிடம் 750 கோடி ரூபாய் கோரிய தேர்தல் ஆணையம்.

2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாக தகவல்.

Exit mobile version