நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் மறுப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு கேட்ட விஜய் மக்கள் இயக்கம்.
ஆட்டோ சின்னம் ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் என்பதால் மறுப்பு.

