Tuesday, March 10, 2026
HomeUncategorizedதேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து

தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து

சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை சிறப்பாகப் படித்து, முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெறவும், இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

பாரதத்தின் வருங்காலச் சிற்பிகளான மாணவர்கள் அனைவருக்கும், மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments