Home Uncategorized டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அபாரம்.

Exit mobile version