Sunday, March 15, 2026
HomeUncategorizedடி.எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை கோரி எம் எஸ் சுப்புலட்சுமி பேரன் சீனிவாசன் ...

டி.எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை கோரி எம் எஸ் சுப்புலட்சுமி பேரன் சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை கோரி எம் எஸ் சுப்புலட்சுமி பேரன் சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வால் சற்று நேரத்துக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டி முறையீடு

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த விருது வழங்கப்பட உள்ளதால் உடனடியாக வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments