Uncategorized தீப கொப்பரை கொண்டு செல்லும் காட்சி. November 18, 2021 FacebookTwitterPinterestWhatsApp திருவாண்ணாமலை அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். நம் அண்ணாமலையாா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு இன்று காலை தீப கொப்பரை கொண்டு செல்லும் காட்சி.