Wednesday, March 4, 2026
HomeUncategorizedதீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம் – தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

  சென்னை சென்ட்ரலில் இருந்து 30 m தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த  ரயில் திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டையை 31-ம் தேதி காலை 9.20 மணிக்கு வந்தடையும் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments