Home Uncategorized தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.

அந்த ரயில்களுக்கான முன்பதிவு, துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது.

Exit mobile version