வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது.
தமிழ்நாடு பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்றிரவு முதல் நாளை காலைக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம். ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

