நாகா இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது.
நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம்- ஆர். என். ரவி.