Home Uncategorized திமுக வட்டச் செயலாளருக்கு கத்திக்குத்து

திமுக வட்டச் செயலாளருக்கு கத்திக்குத்து

திருச்சி திருவானைக்காவல் திமுக வட்ட செயலாளர் கண்ணனுக்கு கத்திக்குத்து. அரசு மருத்துவமனையில் அனுமதி.

திமுக ‘ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார், அவரது அடியாட்களுடன் வந்து கத்தியால் குத்தியதாக’ கண்ணன், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார்.

Exit mobile version