அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வேகமாக உயர்ந்து வரும் பிட்காயின் விலை தற்போது 89,000 டாலரை தாண்டி புதிய உச்சம்
கடந்த 5 நாட்களில் மட்டும் 15,000 டாலர் வரை உயர்ந்துள்ள பிட்காயின், இந்தாண்டு இறுதிக்குள் 100,000 டாலரை எட்டும் என்றும் கூறப்படுகிறது
