Sunday, March 15, 2026
HomeUncategorizedடிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள்

டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள்

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துக்கள். ​​இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளேன். மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments