Skip to main content

டிரம்ப்புக்கு 25 மில்லியன் டாலர் தர பேஸ்புக் நிறுவனர் மார்க் ஒப்புதல்

2021 ஜனாதிபதி தேர்தலில் பைடன் 'ஜெயித்ததும்' டிரம்ப் கணக்கை முடக்கியது முகநூல். வழக்கு தொடுத்தார் டிரம்ப். இன்று அந்த வழக்கு விவகாரத்தில் 25 மில்லியன் டாலரை இழப்பீடாகத் தர மார்க் நிர்வாகம் (முகநூல்) ஒப்புக் கொண்டுள்ளது!