Thursday, March 12, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் மஹாகந்தசஷ்டித் திருவிழா

திருச்செந்தூர் மஹாகந்தசஷ்டித் திருவிழா

13-11-2023 திங்கட்கிழமை முதல் 19-11-2023 ஞாயிறுக்கிழமை வரை #கந்தசஷ்டித்திருவிழா நடைபெறும்

13-11-2023 ஞாயிறுக்கிழமை முதல் 18-11-2023 சனிக்கிழமை வரை காலை யாகசாலை மண்டபத்தில் #யாகசாலைபூஜை நடைபெறும்

18-11-2023 சனிக்கிழமை மதியம் 2:00 மணிக்குமேல் #சூரபத்மன் எட்டு வீதிகளிலும் உலாவந்து சன்னதிதெரு வழியாக கடற்கரையில் சேர்கிறார் அன்றைய தினம் மாலை 4:00 மணிக்குமேல் கந்தசஷ்டி மண்டபத்தில் இருந்து அருள்மிகு ஸ்ரீ #ஜெயந்திநாதர் சுவாமி எழுந்தருளி கடற்கரையில் #சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்

19-11-2023 ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நிகழ்ச்சி காலை திருக்கோவிலில் இருந்து அருள்தரும் #தெய்வானை அம்பாள் எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் சேர்க்கை நடைபெறும் மற்றும் அன்று மாலை அருள்மிகு ஸ்ரீ #குமரவிடங்கபெருமான் எழுந்தருளி தெப்பக்குளத்தில் அருகில் மாலை மாற்றுதல் நடைபெற்று எட்டுத் திருவீதிகளிலும் உலா வந்து திருக்கோவிலில் வைத்து திருக்கல்யாணம் நடைபெறும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments