Saturday, April 4, 2026
HomeUncategorizedதிருச்சி மலைக்கோட்டை கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி தினம் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை எடுத்துச் செல்லப்பட்டு மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ள உச்சி பிள்ளையாருக்கும், மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை வைத்து பூஜை செய்யும் நிகழ்வு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments