Home Uncategorized திருச்சியில் தொடரும் ஐடி சோதனை

திருச்சியில் தொடரும் ஐடி சோதனை

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை சோதனை.

திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி கல்வி நிறுவனங்களில் சோதனை. கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து தொடர் சோதனை.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார் இளங்கோவன்.

Exit mobile version