தருமை_ஆதீனத்திற்கு_சொந்தமான திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி திருக்கோயில் இன்று மூன்றாவது கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆதின தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கடையூர் – கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்
RELATED ARTICLES

