Thursday, February 5, 2026
HomeUncategorizedதிருக்கடையூர் கோயிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் ஆயுஷ் ஹோமம் வளர்த்து வழிபாடு

திருக்கடையூர் கோயிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் ஆயுஷ் ஹோமம் வளர்த்து வழிபாடு

திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி சுவாமி அம்பாள் சன்னதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments