Uncategorized திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி July 11, 2025 FacebookTwitterPinterestWhatsApp தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் ஆனிமாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்நபனஹோமம் அபிஷேக ஆராதனைகள் & அபிராமி அம்பாளுக்கு 25ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மிகச்சிறப்பாக நடைபெற்றது..