Uncategorized திருக்கடவூர் ஆடிப்பூர மஹோத்ஸவம் மூன்றாம் திருநாள் July 23, 2025 FacebookTwitterPinterestWhatsApp தருமை ஆதீனத்திற்க்கு சொந்தமான திருக்கடவூர் ஶ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் ஆடிப்பூர மஹோத்ஸவம் மூன்றாம் திருநாள் இரவு அன்னபக்ஷி வாகனம் புறப்பாடு நடைபெற்றது..