திருக்கடவூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை முதற்சோமவாரம் 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தருமை ஆதினம் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், கோயிலில் வெள்ளிரத வெள்ளோட்டம் மற்றும் தருமை ஆதினத்திடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.
திருக்கடவூர் திருக்கோவில் கார்த்திகை முதற்சோமவாரம்
RELATED ARTICLES

