Home Uncategorized திருக்கடவூர்_குடமுழுக்கு_பந்தகால் #முகூர்த்தம்

திருக்கடவூர்_குடமுழுக்கு_பந்தகால் #முகூர்த்தம்

திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 27.03.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு
யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் திருக்குளம் திருப்பணி தொடக்கம் ஆகியவை
ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் திருமுன்னர் நடைபெற்றது.

Exit mobile version