Home Uncategorized திருமலையில் அரசியல் பேச்சுகளுக்கு TTD தடை

திருமலையில் அரசியல் பேச்சுகளுக்கு TTD தடை

திருமலையின் புனிதத்தையும் ஆன்மீக சூழலையும் பாதுகாப்பதற்கான மற்றொரு முக்கிய முடிவு

திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு தடை விதித்து அறிவிப்பு.

விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.

திருமலையில் ஆன்மிகச் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று TTD கோரிக்கை.

Exit mobile version