நமது பிள்ளைகளுக்கு திருமணம் என்றால் முதலில் அவர்களின் ஜாதகத்தை நமக்கு தெரிந்த ஜோஷியரிடம் கொடுத்து பொருத்தம் பார்ப்பதுதான். அந்தப் 12 பொருத்தங்களை ஜோதிடர் சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டு அல்லது இல்லை என ஜோதிடர்கள் கூறுவது வழக்கம்.
இதன் அடிப்படையிலேயே அப்படி பொருத்தம் பார்க்கப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் அடுத்த நிலைக்கு யோசிப்பது வழக்கம். அப்படிப்பட்ட அந்தப் பொருத்தத்தை இப்போது பார்ப்போம்…
