Home Uncategorized திருப்பறியலூர் வீரட்டானம் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா -ஆசிநல்கினார்கள் விருது

திருப்பறியலூர் வீரட்டானம் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா -ஆசிநல்கினார்கள் விருது

 தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருப்பறியலூர் வீரட்டானம்( பரசலூர்) ஸ்ரீ இளங்கொம்பனையாள் உடனாகிய ஸ்ரீ வீரட்டேஸ்வர சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா ஆவணி- 14 / 30.08.2024 வெள்ளிக்கிழமை தருமை ஆதீனம் 27 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் அறிஞர்களுக்கு பொற்பதக்க விருது வழங்கி, பட்டயம் 5000 பொற்கிழியருளி, சாதரா மாலை அணிவித்து ஆசிநல்கினார்கள். விருது பெற்றுவர்கள்

1.”சிவாகம கலாநிதி”

திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ கா. பாலமணி சிவாசாரியார்.

ஸ்ரீ ஞானாம்பிகை வேதசிவாகம பாடசாலை.

2. “திருமுறைக் கலாநிதி”

பழநி திரு. ப. ஆறுமுகம் ஓதுவார்

3. “தருமை ஆதீனப் புலவர்”

திருமதி. தேச. மங்கையர்க்கரசி

4. “தருமை ஆதீனப் புலவர்”

குமாரவயலூர் திரு.சே.சக்திவேல்

5. “நாதஸ்வர கலாநிதி”

திருக்கடவூர் திரு. அ. விவேகநாதன் (எ)வசந்த்

6. “மேளக்கர்த்தா கலாநிதி”

திருராமஸ்வரம் பா.இராதாகிருஷ்ணன்

தவிலாசிரியர், திருவையாறு இசைக்கல்லூரி

 

Exit mobile version