திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிப்பு
* இதன்படி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரைமலையேறி செல்லும் பக்தர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை
* மதியம் 2 மணிக்கு பின், 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்டம், கூட்டமாக அனுமதிக்கப்படுவர்.
* இவர்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்: இதில், 12 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை
