Home Uncategorized திருப்பதியில் அதிகரித்த லட்டு விற்பனை

திருப்பதியில் அதிகரித்த லட்டு விற்பனை

லட்டு விவகாரம் நாளுக்குநாள் இந்திய அளவில் பேசுபொருளாகி வருகிறது.

இந் நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ஆம் தேதி 3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனையாகியுள்ளன. 

தினசரி சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.

Exit mobile version