Home Uncategorized திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு இன்று அதாவது ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் ஒதுக்கீடு முன்பதிவுக்கான டிக்கெட் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரம்மோற்சவத்திற்கு பிறகு நடக்கும் வருடாந்திர உற்சவங்களும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கு இந்த முன்பதிவு டிக்கெட் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Exit mobile version