Friday, March 13, 2026
HomeUncategorizedதிருத்தணி முருகன் கோயிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்

முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments