தருமை ஆதினத்திற்கு சொந்தமான திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் கோவில் நவராத்திரி மூன்றாம் நாள் பிரம்மசாரணி துர்க்கா திருநாள் காலை தர்மசம்வர்த்தனியம்பாள் சிறப்பு அபிஷேகம் மாலை துர்க்கையம்மன் சகஸ்ரநாம அர்ச்சனை ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் திருநாமம் சங்கல்பம் வழிபாடு இரவு அம்பாள் தீபாராதனை தர்பார் காட்சி நடைபெற்றது.
